சுடச்சுட

முக்கியச் செய்திகள்

சேமிப்புக் கணக்கின்  குறைந்தபட்ச இருப்புத் தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைப்பு

பாரத ஸ்டேட் வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்கான இருப்புத் தொகை 5000 ரூபாயில் இருந்து  ரூ.3000 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

தற்போதைய செய்திகள்
 • செய்திகள்
 • புகைப்படங்கள்
 • வீடியோக்கள்
தொடர்கள்
புகைப்படங்கள்

பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள்

தமிழக விவசாயிகளுக்கு செப்டம்பர் மாதத்துக்கான பூச்சி, நோய் கண்காணிப்பு, கட்டுப்பாட்டு முறைகள் குறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

 • செய்திகள்

சுற்றுலாத் தலமாகிறது சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் சுற்றுலாவுக்காக திறந்துவிடப்பட உள்ளது.

இயற்கை அழகு கொழிக்கும் வயநாடு!

கேரள மாநிலத்தில் "வயநாடு' என்று ஓர் அழகான மலைப் பிரதேசம் இருப்பது பலருக்கும் தெரிந்திருக்காது.

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் எலிவால் அருவியில் சனிக்கிழமை கொட்டும் தண்ணீர்.

எலிவால் அருவியில் தண்ணீர்

கொடைக்கானல் மலையில் இருந்து உருவாகும் எலிவால் அருவியில் தண்ணீர் கொட்டுவதை சுற்றுலாப் பயணிகள் பார்த்து ரசித்து வருகின்றனர்.

இது புதுசு!
 • பஞ்சாங்கம்
 • இன்றைய
  ராசி பலன்கள்
astrology.dinamani.com


திருக்குறள்
எண்436
அதிகாரம்குற்றம் கடிதல்

தன்குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்பிற்பின்

என்குற்ற மாகும் இறைக்கு?

பொருள்

முன்னே தன் குற்றத்தைக் கண்டு நீக்கிப் பிறகு பிறருடைய குற்றத்தை ஆராயவல்லவனானால், தலைவனுக்கு என்ன குற்ற மாகும்?

மக்கள் கருத்து
palanisamy

ஆட்சிக் கலைப்பு கனவு நிறைவேறாது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பது

 • ஏற்கலாம்

 • தன்னம்பிக்கை

முடிவுகள்

முடிவு
ஏற்கலாம்
தன்னம்பிக்கை

BACK

 • அதிகம்
  படிக்கப்பட்டவை
 • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
சிறப்பு ஜோதிடப்பக்கம்
google_play app_store